கோவை: கோவை உக்கடம் மஜித் காலனியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிக்கப் பட்டன. பல ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வந்தவர்கள் அதைக் கண்டு கதறி அழுதனர். அந்தக் காலனி மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது.
கட்டடங்கள் இடிப்பு, கதறிய மக்கள்
1 mins read

