சென்னை: மதுரை மண்டல இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பச்சையப்பன் என்பவர், சதுரகிரி மலைக் கோயிலில் பெண் ஊழியர்களுக்கான ஓய்வறையில் பேனா படச்சானத்தைப் பொருத்தி தன்னை ஆபாசமாகப் படம் எடுத்ததாகவும் பாலியல் ரீதியாக இணங்குமாறு தன்னைக் கட்டாயப்படுத்தியதாகவும் இந்து சமய அறநிலையத் துறை பெண் உதவி ஆணையர் ஒருவர் புகார் தெரிவித்தார். புகாரை அடுத்து, இணை ஆணையர் பச்சையப்பன் கைதானார். அவர் மீது போலிஸ் வழக்குப் பதிந்துள்ளது.
ஆபாச படம் எடுத்ததாக அறநிலையத் துறை அதிகாரி மீது புகார்
1 mins read

