முதல்வர்: பால் விலை உயரும்

முதல்வர்: பால் விலை உயரும்

1 mins read

சென்னை: பால் விலை உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்ட மன்றத்தில் அறிவித்தார். பால் உற்பத்தியாளர்களுக்குக் கொள்முதல் விலையைக் கூட்டப்போவதாகவும் அதன் காரணமாக நுகர்வோருக்கான விலையும் உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.