நீட் மசோதா நிராகரிப்பு: கட்சிகள் எதிர்ப்பு

நீட் மசோதா நிராகரிப்பு: கட்சிகள் எதிர்ப்பு

1 mins read

சென்னை: நீட் தேர்வுக்குத் தடைகோரும் மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசுக்கு தமிழக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு 27 மாதங் கள் தாமதம் செய்துவிட்டு, நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்து அதிர்ச்சியளிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். தேர் வுக்குத் தடை கோரும் மசோ தாவுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவோம் என மக்களை ஏமாற்றிய செயல் கண்டனத்துக்கு உரியது என வைகோ தெரிவித்துள்ளார்.