வெடிபொருட்கள் சிக்கின

வெடிபொருட்கள் சிக்கின

1 mins read

பெரியகுளம்: காமக்காபட்டி­யில் போலிசார் வாகனச் சோத­னையில் ஈடுபட்டுக்கொண்­டிருந்தனர். அப்போது மின்னல் வேகத்ததில் வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் பாறைகளை வெடிக்க பயன்­படுத்தும் கரிமருந்து 100 கிராம், உரிமம் பெற்ற துப்பாகக்கிக்கு பயன்படுத்தப்படும் 12ஆம் நம்பர் தோட்டா 20, பரளை எனப்படும் ரவை ½ கிலோ ஆகியவை இருந்தது.