சென்னை: மனிதக் கழிவுகளை அகற்றும்போது உயிரிழந்த வர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வெட்கக்கேடானது. தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவில் 1993 முதல் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144. மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கு தமிழக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.
சிதம்பரம்: உயிரிழப்பில் முதலிடத்தில் இருப்பது வெட்கக்கேடானது
1 mins read

