ஈரோடு பேருந்து நிலையம் அருகே ஏடிஎம் பேருந்தைக் கொளுத்திவிட்டு அந்த நடமாடும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து சுமார் 9 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய கூட்டுறவு வங்கியின் ஊழியர் சரவணனைக் கைது செய்த போலிஸ், அவரிடமிருந்த பணத்தைப் பறிமுதல் செய்தது.
நடமாடும் ஏடிஎம் பேருந்தில் திருடி அதைக் கொளுத்திவிட்டார்
1 mins read

