பாஜகவுக்கு எதிராக குமரி அனந்தன் ஆர்ப்பாட்டம்

பாஜகவுக்கு எதிராக குமரி அனந்தன் ஆர்ப்பாட்டம்

1 mins read

கர்நாடக மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி செய்வதாகக்கூறி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். பரமக்குடி போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் 'ஒரு நாடு ஒரு தேர்தல்' என்ற பாஜக திட்டம் படுமோசமான ஒன்று என்றார். சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு குமரி அனந்தன், சஞ்சய் தத் தலைமை தாங்கினர்.