சென்னை: சென்னை அமைந்தகரையில் சனிக்கிழமை தனியார் மருத்துவமனை ஒன்றைத் திறந்து வைத்து பேசிய இந்திய துணை அதிபர் வெங்கையா நாயுடு, பலதுறைகளில் முன்னணியில் திகழும் தமிழகம், வளர்ச்சியை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் தனது 2வது வீடு தமிழ்நாடு என்றும் தெரிவித்தார். வேறு ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டில் 80 விழுக்காட்டினர் இந்துக்கள் என்றார்.
'வளர்ச்சிப் பாதையில் தமிழகம்'
1 mins read

