பேருந்து, கார் மோதல்: நால்வர் பலி

பேருந்து, கார் மோதல்: நால்வர் பலி

1 mins read

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே காரும் அரசுப் பேருந்தும் மோதியதில் கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.