சென்னை நகரத்தை ஆக்ரமித்த அதிமுக பதாகைகள்

சென்னை நகரத்தை ஆக்ரமித்த அதிமுக பதாகைகள்

1 mins read
5d30145c-2362-4185-ac79-7c85e156f8aa
சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஜெயலலிதா படத்துடன் காணப்படும் பதாகைகள். படம்: ஊடகம் -

சென்னை 147வது வார்டு முன்னாள் கவுன்சிலர் தேவதாஸ் என்பவரின் மகன் திருமணம் மதுரவாயிலில் நேற்று நடைபெற்றது.

இந்தத் திருமணத்திற்காக பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுவதும் 200க்கும் அதிகமான கட்-அவுட்டுகள் அமைக்கப்பட்டன. பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் கட்-அவுட்கள் வைக்கப்பட்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டன. படம்: தமிழக ஊடகம்