போலிஸ் சீருடையில் கொள்ளை

போலிஸ் சீருடையில் கொள்ளை

1 mins read

கோவை: கோவையில் இருந்து ஆந்திரா சென்ற முகுந்தன் என்ற தங்க வியாபாரியிடம் இருந்து போலிசாரின் சீருடையில் வந்த இருவர் 80 கிராம் நகையை பறித்துக்கொண்டு சென்றுள்ளனர். கடந்த மாதம் 11ஆம் தேதி நடந்த இந்த நூதன திருட்டில் ஆந்திர மாநிலம், கடப்பாவைச் சேர்ந்த தங்க வியாபாரி சேகரும் அவரின் நண்பர் பிரசாத் என்பவரும் ஈடுபட்டது தெரியவ‌ந்த‌து. அவர்களை கைது செய்த போலிசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.