ரூ.1,000 கோடி காடா துணி தேக்கம்

ரூ.1,000 கோடி காடா துணி தேக்கம்

1 mins read

திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் அதிக மான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. உற்பத்திச் செலவினத்திற்கேற்ப துணி விற்பனை விலை இல்லாததால் பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்களின் கிடங்குகளில் ரூ. 1000 கோடி மதிப்பிலான காடா துணிகள் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.