சென்னை: சாலை வசதி சிறப்பாக இருந்தால்தான் தொழில் துறை வளர்ச்சியடையும் எனவும் அதற்காக மக்கள் தங்கள் நிலங்களைத் தரவேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ரூ 24 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தபோது இவ்வாறு கூறினார்.
முதல்வர்: சாலை அமைக்க மக்கள் நிலங்களைத் தரவேண்டும்
1 mins read

