சென்னை: மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி அவரின் சிலை திறக்கப்படுகிறது. கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
நடிகர்கள் ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு
1 mins read
-

