மதுரை: பரிசுப்பொருள், வர தட்சணை வாங்கக்கூடாது என அனைத்துக் காவல்துறையினருக்கும் தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி முக்கிய சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அரசு ஊழியர்கள் தூய்மையாக இருக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். பரிசுப் பொருட்கள், வரதட்சணை வாங்குவது காவல்துறை விதிக்கு எதிரானது. இது தடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற விதிகளை கடுமையாகப் பின்பற்ற அனைத்து காவல்துறையினருக்கும் 6 வாரத்திற்குள் சுற்றறிக்கை அனுப்பவேண்டும் என்று உத்தரவிட்டது.
'பரிசுப்பொருள், வரதட்சணை வாங்கக்கூடாது'
1 mins read

