4 வழிச்சாலை எதிர்ப்பு போராட்டம்

4 வழிச்சாலை எதிர்ப்பு போராட்டம்

1 mins read

கடலூர்: கடலூரிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 4 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு கடலூரில் 1,200 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாகக் கூறி அதை எதிர்த்து மக்கள் கடலூரில் வீடுகள், கடைகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர். போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.