நெல்லை: நெல்லை மாவட்டம், பணங்குடி அருகே உள்ள மகேந்திரகிரியில் இருக்கும் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) வளாகத்தின் மேலே சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில் குட்டி விமானம் ஒன்று பறந்த தாகக் கூறப்படுகிறது. அதை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பார்த்ததாகவும் தெரிகிறது. போலிசில் புகார் தெரிவிக்கப்பட்டது. விசாரணை நடக்கிறது.
இஸ்ரோ வளாகத்தில் மர்ம விமானம்
1 mins read

