தேனி: கம்பம் புதுக்குளத்தில் உள்ள கேசவன், 46, என்ற விவசாயியின் மாந்தோப்பில் நுழைந்து ரூ.10,000 மதிப்புள்ள 240 கிலோ மாங்காய்களைப் பறித்து கடத்திச் செல்ல முயன்ற ஆறு பெண்களை போலிஸ் கைது செய்தது. அவர்களுக்கு வயது 33 முதல் 50 வரை.
மாங்காய் திருடிய பெண்கள் கைது
1 mins read

