காரைக்குடி: பீகார் ஸ்ரீஜன் 9 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் தொடர்புடைய இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகத்தின் தலைமை மேலாளர் தியோ ஷங்கர் மிஸ்ரா, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிபிஐ போலிசாரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் காரைக்குடி சென்று அவரைக் கைது செய்து பீகாருக்கு அழைத்துச் சென்றனர்.
வங்கி தலைமை மேலாளர் கைது
1 mins read

