கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர்கள் குறைந்துவிட்ட மூன்று அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு நூலகமாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றில் பர்கூர் ஒன்றியம் ஏ.கொல்லப்பட்டியில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூலகமாக இப்படி புதிய பொலிவு பெற்றுள்ளது. ஏ.கொல்லப்பட்டி கிராமத்தில் 1990ல் 120 மாணவ, மாணவிகளோடு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் மாணவர்கள் 10 பேர்கூட இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது.
நூலகமான பள்ளிக்கூடங்கள்
1 mins read
-

