சீர்காழி: சீர்காழி நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் சீர்காழியில் நடந்த நெல் திருவிழா கண்காட்சி மற்றும் பேரணி கருத்தரங்கில் 475 நெல் ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. விவசாயிகள், வேளாண்மைத் துறை மாணவிகள், பொதுமக்கள் அவற்றைப் பார்த்து வியந்தனர். விவசாயிகளுக்கு இலவச விதைகள் வழங்கப்பட்டன. இயற்கை விவசாய முறை, சிறுதானிய உணவு வகைகள் பலவும் காட்சியில் விளக்கப்பட்டன.
நெல் திருவிழாவில் 475 ரகங்கள்
1 mins read

