மது விற்பனை கணினிமயம்

மது விற்பனை கணினிமயம்

1 mins read

சென்னை: மது விற்பனை முழுவதையும் கணினிமயமாக்க, 'டாஸ்மாக்' நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆய்வுப் பணிகளை 1 கோடி ரூபாய் செலவில் அது செய்துள்ளது. ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களைச் செயல்படுத்தும் பணிகளை விரைவில் மேற்கொள்ள டாஸ்மாக் முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 5,200 சில்லறைக் கடைகள் வாயிலாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.