சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று புதுக்கோட்டையில் இருந்து காரில் விமான நிலையம் சென்றபோது வழியில் சகாயராஜ்-மேரி என்ற தம்பதியர் சாலை விபத்தில் சிக்கியதைக் கண்டு முதலுதவி செய்து தனது பாதுகாப்பு வாகனத்தில் அந்தத் தம்பதியை கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். படம்: தமிழக ஊடகம்
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய அமைச்சர் விஜயபாஸ்கர்
1 mins read
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் அவரது உதவியாளர்களும் படம்: தமிழக ஊடகம் -

