மதுபானம் கடத்திய போலிஸ்காரர்

மதுபானம் கடத்திய போலிஸ்காரர்

1 mins read
4375acf2-4c0e-434a-b853-ba42a60b9c08
-

கடலூர்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விதவையான சமுத்திரக்கனி, 48, என்ற மாது கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவருடன் சேர்ந்து புதுவையில் இருந்து ஒரு காரில் கடலூருக்கு மதுபானம் கடத்தி வந்த சுந்தரேசன் என்ற போலிஸ்காரர் அதிகாரிகள் சோதனையில் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார். சுந்தரேசன் மீது வழக்குப் பதிவு செய்த போலிஸ் அவரைத் தேடி வருகிறது.