சென்னை: தமிழக அரசு, மாநிலத்தின் கலாசார மற்றும் இயற்கை உயிரின வளத்தைப் பறைசாற்றும் வகையில் 'தமிழ் மரவன்' என்று குறிப்பிடப்படும் இந்த இன பட்டாம்பூச்சியை மாநில சின்னமாக அறிவித்துள்ளது. பனை மரம், அல்லி, மரகதப் புறா, பலாப்பழம், நீலகிரி வரையாடு ஆகியவற்றை சின்னமாக அரசு ஏற்கெனவே பிரகடனப்படுத்தி இருக்கிறது.
தமிழக அரசின் மாநில சின்னம்
1 mins read
-

