கட்சி மாறினார் வினோதினி

கட்சி மாறினார் வினோதினி

1 mins read

சென்னை: 'வண்ண வண்ண பூக்கள்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான வினோதினி தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களிலும் சித்தி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தெலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து உள்ளார். அதிமுகவில் இருந்து வந்த அவர், ேநற்று முன்தினம் டிடிவி தினகரனைச் சந்தித்து அமமுகவில் சேர்ந்தார். அமமுக உறுப்பினரும் நடிகருமான ரஞ்சித் இதற்கு ஏற்பாடு செய்தார்.