பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவுக்கு நேற்று பிறந்த நாள். சிறையில் இருக்கும் அவர் நேற்று பிறந்தநாளைக் கொண்டாடவில்லை. மாறாக மௌன விரதம் இருந்தார். இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகரான பெங்களூரு புகழேந்தி, "ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக சசிகலா பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை. விரைவில் சிறையிலிருந்து வெளிவருவார்," என்று கூறினார்.
பிறந்தநாளில் சசிகலா மௌன விரதம்
1 mins read

