சென்னை: தமிழகத்தில் உள்ள 22 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மாவட்ட மருத்துவமனைகளிலும் போதை மறுவாழ்வு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இந்நிலையில், சேலம், கோவை, திருநெல்வேலி, திருச்சி, மதுரை, வேலூர், தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் புதிதாக போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் போதையர் நல மையங்கள்
1 mins read

