இம்மாதம் கல்வித் தொலைக்காட்சி

இம்மாதம் கல்வித் தொலைக்காட்சி

1 mins read

சென்னை: தமிழக பள்ளி கல்வித்துறையில் படிக்கும் மாணவர்களுக்குப் பாட புத்தகங்கள் வழியே மட்டுமின்றி மின்னிலக்கம், காணொளி வழியாகவும் பாடங்கள் போதிக்க வசதியாக கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு இம்மாதம் 26ஆம் தேதி தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.