பேச்சிப்பாறை அணை விவகாரம்: சாலை மறியலில் எம்.பி. வசந்தகுமார்

பேச்சிப்பாறை அணை விவகாரம்: சாலை மறியலில் எம்.பி. வசந்தகுமார்

1 mins read

கன்னியாகுமரி: பேச்சிப்பாறை அணை விரிவாக்க பணிக்காக 40 குடியிருப்புகளுக்கு வெளியேற்ற உத்தரவு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேச்சிப்பாறையில் பொதுமக்களுடன் இணைந்து எம்.பி. வசந்தகுமார் மற்றும் 5 எம்எல்ஏக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக அவர்கள் குரல் எழுப்பினர்.