முனைவராகிறார் தொல் திருமாவளவன்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 27வது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடந்தது. மாநில ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் பலருக்கும் பட்டங்களை வழங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ‘மீனாட்சிபுரம் மதமாற்றம்' தொடர்பாக தாக்கல் செய்த ஆய்வுக் கட்டுரை அடிப்படையில் பிஎச்டி பட்டம் பெற்றார்.  படம்: தமிழக ஊடகம்