திருடர்கள் போட்ட நாமம்

திருடர்கள் போட்ட நாமம்

1 mins read

மதுரை: மதுரை தாசில்தார் நகரில் அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்தில் சுமார் 1.8 லட்சம் மதிப்பிலான பொருட்களைத் திருடிய திருடர்கள், கதவில் பட்டை நாமம் போட்டுவிட்டு சென்றுள்ளனர். அதேபோன்று கோமதிபுரம் பகுதியில் யாசர் அராபத் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் 6 பவுன் நகை, ரூ.22,000 ரொக்கத்தை திருடிச் சென்றனர். போலிஸ் புலன்விசாரணை நடக்கிறது.