தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின் கட்டணமும் உயருகிறது

1 mins read

சேலம்: சேலத்தில் ஒரு டன் ரேஷன் பொருட்கள் கடத்தி வந்த மினி லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். அப்போது லாரியில் இருந்த 2 பெண்கள் தப்பி ஓடிவிட்டனர். இதன் தொடர்பில் தலைமறைவாகி உள்ள லோகநாயகி என்பவர் உட்பட 3 பெண்களை போலிஸ் வலைவீசி தேடி வருகிறது.