திண்டுக்கல்: திருமண வரவேற்பு விழாவுக்காக திண்டுக்கல் வருகை தந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது, "ஆளும் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்த கட்சியாக இருந்து வருகி றது. தமிழக முதல்வர் வெளிநாட்டுப் பயணத்தின்போது பொறுப்புகளை ஒப்படைக்காமல் சென்றது அவரது பயத்தினால் தான். அவரது கட்சியினர் மீதே அவருக்கு நம்பிக்கை கிடை யாது,"
முதல்வர் பயப்படுகிறார்: டிடிவி தினகரன்
1 mins read

