வெடிபொருள் செயலிழப்பு

வெடிபொருள் செயலிழப்பு

1 mins read

திருப்போரூர்: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகேயுள்ள கங்கையம்மன் கோயில் குளப் பகுதியில் மர்மப் பொருள் வெடித்து இருவர் பலியான நிலையில் அதே பகுதியில், மற்றொரு வெடிபொருள் ஒன்று சிக்கியது. அதை, மானாமதி பெரியார் நகர் ஏரியில் நேற்று காலை வெடிகுண்டு நிபுணர்கள் பத்திரமாக வெடிக்கச் செய்தனர்.