போதையில் ஆசிரியர் தினம் கொண்டாடிய ஆசிரியர்

போதையில் ஆசிரியர் தினம் கொண்டாடிய ஆசிரியர்

1 mins read

கடலூர்: கடலூரில் அரசு உதவி பெரும் பள்ளியில் மது போதையில் ஆசிரியர் தினம் கொண்டாடிய தாமஸ் என்ற ஆசிரியரிடம் போலிஸ் விசாரணை நடத்திவருவதாக நேற்று தகவல்கள் கூறின. மது அருந்திவிட்டு பள்ளிக்குச் சென்ற ஆசிரியர் தாமஸ், சக ஆசிரியர்கள், மாணவர்களிடம் ரகளையில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.