மயிலாடுதுறை: நாகை மாவட்டம், மயிலாடுதுறை காமராஜ் சாலையில் உள்ள இருமாடி கட்டடத்தின் 2வது மாடியில் ராஜலெட்சுமி என்பவர் வசித்து வருகிறார்.
அவரது வீட்டின் மாடிக்குச் செல்வதற்கு அவரது வீட்டின் அருகில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் வெளிப்புற மாக அமைந்துள்ள மாடிப்படிக்கட்டுகள் வழியாக ஏறி 3வது மாடிக்குச் சென்ற மணிகண்டன் அங்கிருந்து ராஜலெட்சுமி வீட்டின் மேல்மாடியில் குதிக்க, கீழே விழுந்து உயிரிழந்தார்.

