வீரமணி மீது கடவுள் அவமதிப்பு வழக்கு

நெல்லை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கடந்த மே மாதம் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியபோது கடவுள் ‘கிருஷ்ணர்’ பற்றி அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வீரமணி மீது தச்சநல்லூர் போலிசார் ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.