ஓபிஎஸ் சிங்கப்பூர் பயணம்

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிங்கப்பூர், சீனா, இந்தோனீசியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வீட்டு வசதித்துறையை மேம்படுத்துவது தொடர்பான வெளிநாட்டு கட்டுமானத் தொழில்நுட்பங்களை அவர் ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Loading...
Load next