அமைச்சர்களை நீக்க அச்சம்

சென்னை: தோப்பு வெங்கடாசலம், குமரகுரு, சதன் பிரபாகர், சண்முகநாதன், ராஜலட்சுமி ஆகிய நான்கு அமைச்சர்களை நீக்க முடிவு செய்த முதல்வர் பழனிசாமி அந்த முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டார். நீக்கப்பட்ட மணிகண்டனையும் சேர்த்து ஐந்து பேரும் திமுகவை ஆதரித்தால் ஆட்சி கவிழும் என்கிற எச்சரிக்கை உளவுத்துறையால் அளிக்கப்பட்டதே முதல்வரின் மனமாற்றத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.