திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியைச் சேர்ந்த சம்பூர்ணம், 38, என்ற பெண்ணிடம் நூதன முறையில் 7 பவுன் தங்க நகைகளை ஏமாற்றி வாங்கிச் சென்ற நபரை போலிஸ் தேடுகிறது. தன்னை போலிஸ் என்று தெரிவித்த அந்த நபரிடம் சம்பூர்ணம் ஏமாந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கிரிவலம் சென்ற பெண்ணிடம் 7 பவுன் ஏமாற்றிய போலி போலிஸ்
1 mins read
நன்றி: Thelost Wanderer -
குறிப்புச் சொற்கள்

