திண்டுக்கல்: திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள 'அவர் லேடி' பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கியிருந்த வர்ஷா என்ற 9ஆம் வகுப்பு மாணவி நல்லபாம்பு கடித்து உயிரிழந்தார். சனிக்கிழமை இரவில் விடுதி வளாகத்திலுள்ள கழிப்பறைக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது அவரைப் பாம்பு கடித்துவிட்டதாக போலிஸ் தெரிவித்தது.
பள்ளியில் பாம்பு கடித்து பதின்ம வயது மாணவி மரணம்
1 mins read
-

