வேலூர்: மகளின் திருமணத்துக்காக நளினிக்கு வழங்கப்பட்ட 51 நாள் அனுமதி (பரோல்) நேற்றுடன் முடிவடைந்ததால் நளினி மீண்டும் வேலூர் சிறைக்குத் திரும்பினார். ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் நளினி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
சிறைக்குத் திரும்பினார் நளினி
1 mins read

