வாய்க்கால் வரப்பில் 10 அடி முதலை

வாய்க்கால் வரப்பில் 10 அடி முதலை

1 mins read
a2416eb8-6371-4a18-b8e3-4d9fc4c6729d
படம்: தமிழக ஊடகம் -

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கூத்தன்கோயில் கிராமம் அருகே உள்ள பாசன வாய்க்காலில் 10 அடி நீளமுள்ள, 1,000 கிலோ எடை கொண்ட ராட்சத முதலை பிடிபட்டது. வனத்துறையினர் முதலையைச் சிறிய சரக்கு வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றிச்சென்று, சிதம்பரம் அருகில் உள்ள வகாரமாரி குளத்தில் விட்டனர்.

படம்: தமிழக ஊடகம்