இந்திய ரயில்வே துறையில் 572 பேரில் 11 பேரே தமிழ்நாட்டினர்

இந்திய ரயில்வே துறையில் 572 பேரில் 11 பேரே தமிழ்நாட்டினர்

1 mins read
d49118f8-eb7e-4836-ac5e-f7122203231e
கோப்புப்படம்: இந்திய ஊடகம் -

சென்னை: ரயில்வே துறையில் காலியான 62,907 பணியிடங்களுக்கு ரயில்வே பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் மதுரைக் கோட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 572 பேரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 11 பேர் மட்டுமே என்பதால் இதை தமிழக அரசியல், சமூகத் தலைவர்கள் கண்டித்து உள்ளனர்.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற் பழகுனர் தேர்விலும் வடமாநிலத்தவர் அதிக அளவில் சேர்க்கப்பட்டனர்.