ராஜபாளையத்தில் வெடிகுண்டுடன் இருவர் கைது

ராஜபாளையத்தில் வெடிகுண்டுடன் இருவர் கைது

1 mins read
1c1a7416-9e3c-4e65-b17b-2582eb6dc117
-

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஐந்து நாட்டு வெடி குண்டுகளுடன் கணேசன், 38, சிவராம கிருஷ்ணன், 21, என்ற இருவரை வனத்துறையினர் கைது செய்து இருசக்கர வாகனம் மற்றும் அரிவாளைக் கைப்பற்றினர். இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாயினர்.