திருச்சி: துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 53.83 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளைத் திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். திருவாரூரைச் சேர்ந்த முகமது சுலைமான், திருச்சி பஷீர் அகம்மது என்ற இருவரிடமும் விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ. 54 லட்சம் தங்கம் பறிமுதல்
1 mins read
-
குறிப்புச் சொற்கள்

