பெரும்பாலான இடங்களில் பலத்த மழை

பெரும்பாலான இடங்களில் பலத்த மழை

1 mins read

சென்னை: தமிழகத்தின் 14 மாவட்டங்களிலும் புதுவையிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு இலேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வேளையில், சென்னையிலும் இதர பல பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது. திண்டிவனம், வத்திராயிருப்பு, ஆண்டிப்பட்டி, போச்சம்பள்ளி, பென்னாகரத் தில் பேய் மழை பெய்தது.