சென்னை: மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் நாளை 24ஆம் தேதி தொடங்கவுள்ள பேரவைத் தலைவர்களின் உலக மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் பேரவைத் தலைவர் பி. தனபால் பங்கேற்கிறார். உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோரும் வெளிநாடு பயணம் செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.
உகாண்டா செல்கிறார் பேரவைத் தலைவர் பி. தனபால்
1 mins read

